நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
காணிப் பிரிவு
| குறிக்கோள் | அரச காணிகளின் சரியான உடமையினை உறுதிப்படுத்த அர்ப்பணித்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதனூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமுர்த்திப் பிரிவு
| குறிக்கோள் | |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
வௌிக்களப் பிரிவு
| குறிக்கோள் | |
| பிரதான தொழிற்பாடுகள் |
|












