எமது நோக்கு
ஆரச்சிக்கட்டிலிருந்து சிறந்தவைஎமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.ஆரச்சிக்கட்டு பிரதேச செயலகத்தின் வரலாறு கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். முதற்குடியினர் புராதன ஜஜ்ஜரா நதி அல்லது தெதுறு ஓயா அருகில் குடியேறியதாகவும் பின்னர் றதம்பலா ஓயா மற்றும் செங்கல் ஓயாவினை அண்மித்த வடிகாலமைப்பு மற்றும் விவசாய பகுதிகளை விருத்தி செய்ததாக வரலாறு கூறுகின்றது. மகா பராக்கிரமபாகு மன்னனுடன் தொடர்புடைய இதிகாசமொன்றில் இப்பிரதேசத்துடன் தொடர்புடையதான தகவல்களில் விசேடமாக தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
1972 ஆம் ஆண்டிலிருந்து சேவைபுரியும் பிரதேச செயலாளர்கள்
| பெயர் | தொடக்கம் | வரை |
| ஜோன் பெரேரா | ||
| ஆர்.டப்ளியு.பியசேன | ||
| லீலாரத்ன | ||
| ஈ.எம்.சுபசிங்ஹ | ||
| டப்ளியு.எம்.பிரேமரத்ன | 1978 | 1992 |
| என்.ஜீ.கே.நெலும்தெனிய | 1993 | 1995 |
| டப்ளியு.ஜே.லோவ் | 1996 | 1996 |
| ஆர்னஸ்ட் பெரேரா | 1996 | 1996 |
| என்.ஏ.ஏ.புஷ்பகுமார | 1996 | 1997 |
| எச்.எம்.சோமதிலக | 1998 | 2002 |
| எம்.சீ.பிரனாந்து |
2003 |
2006 |
|
டீ.சூரசிங்ஹ |
2007 | |
| எச்.எஸ்.எஸ்.லுசேனா | 2016.03.16 | |
| டப்ளியு.ஆர்.ஏ.என்.எஸ்.விஜயசிங்ஹ | 2016.03.17 | 2020.11.18 |
| டப்ளியு.ஏ.எஸ்.சீ.ஜி.ஜான்ச | 2020.11.19 | 2021.09.05 |
| ஈ.ஏ.டீ,எம்,அத்துகோரள | 2021.09. | தற்போதைய |












